Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for வண்டல் மண்

    SOME RELATED SENTENCES FOR வண்டல் மண்

    English SentencesTamil Meaning
    Bricks are made of clay செங்கற்கள் களிமண்ணால் செய்யப்படுகின்றன
    Do not use kerosene lamps in your cottage உன்னுடைய குடிசையில் மண்ணெண்ணெய் விளக்குகளை உபயோகிக்காதே
    Gases in atmosphere வளிமண்டலத்தில் வாயுக்கள்
    Potters manufacture many kinds of earthenware குயவர்கள் அழகிய பலவிதமான மண்பாண்டங்களை செய்வார்கள்
    The atmosphere is calm வளிமண்டலம் அமைதியாக உள்ளது.
    The pot is made of clay பானை களிமண்ணால் செய்யப்பட்டது
    The solar system சூரிய மண்டலம்


    comments powered by Disqus